Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூமியின் குடிகளே

பூமியின் குடிகளே

எல்லோரும் கர்த்தரை

கெம்பிரமாகவே பாடுங்களேன்

  

சாரோனின் ரோஜா அவர்

பள்ளத்தாக்கின் லீலியே

பரிசுத்தர் நேசரவர்

பதினாயிரங்களில் சிறந்தோர்

  

வார்த்தையில் உண்மையுள்ளோர்

வாக்குதத்தம் செய்திட்டார்

கலங்காதே திகையாதே

ஜெயமிந்து உன்னை காத்திடுவார்

Puumiyin Kutikalae Lyrics in English

Poomiyin kutikalae ellorum karththarai kempiramaakavae paadungalaen    saaronin rojaa avar pallaththaakkin leeliyae Parisuththar naesaravar pathinaayirangalil siranthor    vaarththaiyil unnmaiyullor vaakkuthaththam seythittar kalangaathae thikaiyaathae jeyaminthu unnai kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Puumiyin Kutikalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூமியின் குடிகளே PPT
Puumiyin Kutikalae PPT

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பிரமாகவே பாடுங்களேன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர் வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குதத்தம் செய்திட்டார் கலங்காதே English