புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே
சரணங்கள்
கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெற
பிறப்பினிலே உங்களைப் பிரித்த தயைநினைந்து – புற
மாமிச ரத்தத்தோடு மயங்கி யோசிப்பதாலே
தாமதம் செய்யவேண்டாம் தரித்தெங்கும் நிற்கவேண்டாம் – புற
அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக் கண்டிருந்தும்
பழி சுமராதபடி பரனுரையைப் பகரப் – புற
சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்தர்
வலுவான அன்பை உங்கள் மனதினிலே அணிந்து – புற
Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ Lyrics in English
Purappadungal thaeva puthalvanin ooliyarae
Saranangal
Karaippadaa yaesunaamam kathiththu makimaipera
Pirappinilae ungalaip piriththa thayaininainthu – pura
Maamisa raththaththodu mayangi yosippathaalae
Thaamatham seyyavaenndaam thariththengum nirkavaenndaam – pura
Alivin paathaiyil sellum anaekaraik kanntirunthum
Pali sumaraathapati paranuraiyaip pakarap – pura
Siluvai maraththil thongi jeevanai vitta Karththar
Valuvaana anpai ungal manathinilae anninthu – pura
PowerPoint Presentation Slides for the song Purappadungal Deva – புறப்படுங்கள் தேவ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புறப்படுங்கள் தேவ PPT
Purappadungal Deva PPT

