புல்லுள்ள இடங்களில் மேத்திடுவாரே
தண்ணீர்கள் அண்டையில் நடத்திடுவாரே (2)
என் மேய்ப்பரே என் இயேசுவே
நீதியின் பாதையில் என்னை நடத்துமே (2)
இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்
உன் வசனம் என் தீபம் ஆகுமே (2)
இஸ்ரவேலின் தேவனே நீர் பரிசுத்தர்
பரிசுத்த பாதையில் என்னை நடத்துமே (2)
இதுவரை நடத்தினவர் இனியும் நடத்துவார்
அவரை கர்த்தர் மாறாதவர் (2)
Pullulla Idangalil Maethiduvaarae Lyrics in English
Pullulla idangalil maeththiduvaarae thannnneerkal anntaiyil nadaththiduvaarae (2) en maeypparae en Yesuvae neethiyin paathaiyil ennai nadaththumae (2) irulin pallaththaakkil naan nadanthaalum un vasanam en theepam aakumae (2) isravaelin thaevanae neer Parisuththar Parisuththa paathaiyil ennai nadaththumae (2) ithuvarai nadaththinavar iniyum nadaththuvaar avarai Karththar maaraathavar (2)
PowerPoint Presentation Slides for the song Pullulla Idangalil Maethiduvaarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புல்லுள்ள இடங்களில் மேத்திடுவாரே PPT
Pullulla Idangalil Maethiduvaarae PPT

