Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

புதுவாழ்வு தந்தவரே

புதுவாழ்வு தந்தவரே
துவக்கம் தந்தவரே (2)
நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்

நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்கின்றோம் (2)

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)
அதற்கு – நன்றி…

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் (2)
புதியவைகள் தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…

கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)
ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)
அதற்கு – நன்றி…

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Lyrics in English

Puthuvaalvu thanthavarae thuvakkam thanthavarae (2) nanti umakku nanti mulu manathudan solkintom
 nanti umakku nanti mananiraivudan solkintom (2) pillaikalai maravaamal aanndu muluvathum poshiththeerae – um (2) kuraivukalai Kristhuvukkul makimaiyil niraivaakki nadaththineerae – en (2) atharku – nanti… munthinathai yosikkaamal poorvamaanathai sinthikkaamal (2) puthiyavaikal thonta seytheer saampalai singaaramaakkivittir (2) atharku – nanti… kannnneerudan vithaiththellaam kempeeraththodu araுkkach seytheer (2) aenthi ninta karangal ellaam kodukkum karangalaay maattivittir (2) atharku – nanti…

PowerPoint Presentation Slides for the song புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதுவாழ்வு தந்தவரே PPT
Pudhu Vaazhvu PPT

நன்றி நன்றி… தந்தவரே உமக்கு செய்தீர் புதுவாழ்வு துவக்கம் முழு மனதுடன் சொல்கின்றோம்
 மனநிறைவுடன் சொல்கின்றோம் பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்தீரே உம் குறைவுகளை English