பிரியமானவரே என்றும்
இரக்கம் உள்ளவரே
அழகானவரே என்
உள்ளம் கவர்ந்தவரே
நன்றியோடு என்றும்
உம்மை துதிக்கிறோம்
உம் கரங்கள் பிடித்து
என்னை நடத்துமே – பிரியமானவரே
1.தனிமையில் இருந்த போது
தள்ளாடி போனேனே -2
பெயர் சொல்லி
அழைத்தவர் நீரே
எந்தன் கண்ணீரை
துடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே
2.உலகத்தின் பொருளாசை
மண்ணாகி போகுமே – 2
உம் வார்த்தை உயிருள்ளது
உம் அன்பு மாறாதது
ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே
பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae Entrum Lyrics in English
Piriyamaanavarae entum
Irakkam ullavarae
Alakaanavarae en
Ullam kavarnthavarae
Nantiyodu entum
Ummai thuthikkirom
Um karangal pitiththu
Ennai nadaththumae – piriyamaanavarae
1.thanimaiyil iruntha pothu
Thallaati ponaenae -2
Peyar solli
Alaiththavar neerae
Enthan kannnneerai
Thutaiththavar neerae – 2 – piriyamaanavarae
2.ulakaththin porulaasai
Mannnnaaki pokumae – 2
Um vaarththai uyirullathu
Um anpu maaraathathu
Aesuvae um anpu maaraathathu – piriyamaanavarae
PowerPoint Presentation Slides for the song பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae Entrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிரியமானவரே என்றும் இரக்கம்- PPT
Priyamanavarae Entrum PPT

