Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உடைக்கும் மனிதர்கள்

உடைக்கும் மனிதர்கள்
என்னை சுழ நின்றாலும் -2
உருவாக்கும் தெய்வம்
என்னை உயர்த்தி வைத்தாரே -2

உம்மை நான் ஏன் மறந்தேன்
உம்மை விட்டு நான் ஏன் பிரிந்தேன் -2

தள்ளப்பட்ட கல்லாக
ஒதுங்கி கிடந்தேனே -2
ஆனாலும் எடுத்தீர்
மூலைக்கல்லாக -2

கர்ப்பத்தின் கருவரையில்
தெரிந்து கொண்டீரே -2
காணாமல் போன என்னை தேடி வந்தீரே – 2

உம்மை நான் மறப்பதில்லை
உம்மை விட்டு நான் பிரிவதில்லை -2

Pr.Michael – Udaikkum manithargal Lyrics in English

Utaikkum manitharkal ennai sula nintalum -2 uruvaakkum theyvam ennai uyarththi vaiththaarae -2 ummai naan aen maranthaen ummai vittu naan aen pirinthaen -2 thallappatta kallaaka othungi kidanthaenae -2 aanaalum eduththeer moolaikkallaaka -2 karppaththin karuvaraiyil therinthu konnteerae -2 kaannaamal pona ennai thaeti vantheerae – 2 ummai naan marappathillai ummai vittu naan pirivathillai -2

PowerPoint Presentation Slides for the song Pr.Michael – Udaikkum manithargal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உடைக்கும் மனிதர்கள் PPT
Udaikkum manithargal PPT

உம்மை என்னை உடைக்கும் மனிதர்கள் சுழ நின்றாலும் உருவாக்கும் தெய்வம் உயர்த்தி வைத்தாரே மறந்தேன் பிரிந்தேன் தள்ளப்பட்ட கல்லாக ஒதுங்கி கிடந்தேனே ஆனாலும் எடுத்தீர் மூலைக்கல்லாக English