Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)

இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)
உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார்(2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்

1)சோர்ந்துப் போன நேரம்
நான் கலங்கி தவித்தேன்
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன் (2)
இரவும் பகலும் கண்ணீர் வடித்தேன்
என் கண்ணீரை துருத்தியில் வைத்தவரே(2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீரெல்லாம் துடைப்பார்

2)பெலவீன நேரம் நான் தடுமாறி நின்றேன்
என் ஆகாரத்தை நான் மறந்தேன் (2)
நிந்தை நெருக்கம் அவமான நேரம்
என் கண்ணீரே எந்தன் உணவானது (2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீர் எல்லாம் துடைப்பார் (2)
நம் கண்ணீர் எல்லாம் துடைப்பார்
இனி நீ அழுதுக்கொண்டிராய் (4)
உன் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார் (2)
மனமிரங்குவார் பதில் கொடுப்பார்
கண்ணீரெல்லாம் துடைப்பார் (2)
கண்ணீர் எல்லாம் துடைப்பார்

Pr.Gabriel Lyrics in English

ini nee aluthukkonntiraay (4)
un saththam kaetpavar kaividavaemaattar(2)
manamiranguvaar pathil koduppaar
kannnneerellaam thutaippaar (2)
nam kannnneerellaam thutaippaar

1)sornthup pona naeram
naan kalangi thaviththaen
en perumoochchinaal ilaiththupponaen (2)
iravum pakalum kannnneer vatiththaen
en kannnneerai thuruththiyil vaiththavarae(2)
manamiranguvaar pathil koduppaar
kannnneer ellaam thutaippaar (2)
nam kannnneerellaam thutaippaar

2)pelaveena naeram naan thadumaari ninten
en aakaaraththai naan maranthaen (2)
ninthai nerukkam avamaana naeram
en kannnneerae enthan unavaanathu (2)
manamiranguvaar pathil koduppaar
kannnneer ellaam thutaippaar (2)
nam kannnneer ellaam thutaippaar
ini nee aluthukkonntiraay (4)
un saththam kaetpavar kaividavaemaattar (2)
manamiranguvaar pathil koduppaar
kannnneerellaam thutaippaar (2)
kannnneer ellaam thutaippaar

PowerPoint Presentation Slides for the song Pr.Gabriel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இனி நீ அழுதுக்கொண்டிராய் (4) PPT
Pr.Gabriel PPT

துடைப்பார் கண்ணீர் மனமிரங்குவார் பதில் கொடுப்பார் கண்ணீரெல்லாம் நம் நேரம் இனி அழுதுக்கொண்டிராய் சத்தம் கேட்பவர் கைவிடவேமாட்டார் சோர்ந்துப் போன கலங்கி தவித்தேன் பெருமூச்சினால் இளைத்துப்போனேன் English