Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே

வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே
வாழுவேன் என் இயேசுவுடன்
சந்திப்போமே மேக மீதில்(2)
இவ்வுலகம் காணச் செய்வீர் (2)

உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே
உம் வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை
உம் வாக்கை நீர் காத்தீர்
உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம்
நிறைவேற்றி உலகம் காணச் செய்வீர்

எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள்
என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள்
என் நம்பிக்கை நீரே
உம்மோடு சேருவேனே என் அன்பு
இயேசுவே உலகம் காணச் செய்வீர்

Pr. Caleb Immanuel Lyrics in English

Vaanil aeraுvaenae vinnnnai thaanntiyae vaaluvaen en Yesuvudan santhippomae maeka meethil(2) ivvulakam kaanach seyveer (2) unthan vaakkukal ithuvarai niraivaerinathae um vaarththaikalil ontum thavarinathillai um vaakkai neer kaaththeer unthan varukaiyin vaakkai nichchayam niraivaetti ulakam kaanach seyveer enthan visuvaasam ellaam pooranamaakum annaal en kanavukal ellaam nijamaakum annaal en nampikkai neerae ummodu seruvaenae en anpu Yesuvae ulakam kaanach seyveer

PowerPoint Presentation Slides for the song Pr. Caleb Immanuel

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே PPT
Vaanil yaeruvaenae vinnai thaandiyae PPT

காணச் செய்வீர் உந்தன் உம் வாக்கை உலகம் அந்நாள் வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே வாழுவேன் இயேசுவுடன் சந்திப்போமே மேக மீதில் இவ்வுலகம் வாக்குகள் இதுவரை English