Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணவரின் விண்மகிமை

விண்ணவரின் விண்மகிமை
கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
பிரகாசிக்கும் இயேசு முகம்
வெண்மேகத்தில் பொன்முகமே –

வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
உறைபனி போல் சிரசுமாமே
மின்னலின் தோற்றம் உடையிலுமே
இந்திரநீல சாயலுமே

அவரின் சரீரம் படிகப் பச்சை
இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை
கண்கள் எரிகிற தீபங்களாம்
கால்கள் வெண்கலத் துலக்கமாமே

வச்சிரப் பிரகாச மண்டலமே
சுற்றிலும் மழைநாள் வானவில்லே
அக்கினி மயமான உட்புறமே
மகிமையின் கர்த்தரின் காட்சியிதே

Pr.Arul Justin Jayakumar Lyrics in English

Vinnnavarin vinnmakimai kannmun kanntaen jolikkumaappol pirakaasikkum Yesu mukam vennmaekaththil ponmukamae – vennpanju ponta thalaimutiyum uraipani pol sirasumaamae minnalin thottam utaiyilumae inthiraneela saayalumae avarin sareeram patikap pachchaை itaiyil ooppaasin thangak kachchaை kannkal erikira theepangalaam kaalkal vennkalath thulakkamaamae vachchirap pirakaasa manndalamae suttilum malainaal vaanavillae akkini mayamaana utpuramae makimaiyin karththarin kaatchiyithae

PowerPoint Presentation Slides for the song Pr.Arul Justin Jayakumar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணவரின் விண்மகிமை PPT
Vinnavarin vin magimai PPT

விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல் பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே வெண்பஞ்சு தலைமுடியும் உறைபனி சிரசுமாமே மின்னலின் தோற்றம் உடையிலுமே இந்திரநீல English