Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
 நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் – (2)
.
இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2)

1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் – (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் – (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)

3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

Potri Thuthipom Em Deva Devanai Lyrics in English

potti thuthippom em thaeva thaevanae

puthiya ithayamudanae

 naettum intum entum maaraa Yesuvai

naan entum paatiththuthippom - (2)

.

Yesu ennum naamamae en

aaththumaavin geethamae-en naesar Yesuvai

naan entum aetti makilnthiduvaen - (2)

1. kora payangaramaana puyalil

kotiya alaiyin maththiyil - (2)

kaakkum karang konndu maarpil sera;ththannaiththu

anpai entum paaduvaen - (Yesu)

2. thaay than paalakanaiyae marappinum

naan maravaen entu sonnathaal - (2)

thaalththi ennaiyavar kaiyil thanthu

jeeva paathai entum oduvaen - (Yesu)

3. poomiyakilamum saatchiyaakavae

pongalenta saatchiyaakavae

aavi aaththumaavum thaekam yaavum thanthu

entum thonndu seykuvaen - (Yesu)

PowerPoint Presentation Slides for the song Potri Thuthipom Em Deva Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே PPT
Potri Thuthipom Em Deva Devanai PPT

இயேசு இயேசுவை தந்து சாட்சியாகவே போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் மாறா பாடித்துதிப்போம் நாமமே ஆத்துமாவின் கீதமேஎன் English