Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்

பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள்
பறவைகளே பரிசுத்தராம் பரமனை துதியுங்கள்

1. வானாதி வானங்களே வானவரை துதியுங்கள்
மழையின் மேகங்களே மேலோனை துதியுங்கள்
ராஜாதி ராஜாவை கர்த்தாதி கர்த்தாவை
கருத்துடன் துதியுங்கள் — பூமியின்

2. தென்றல் காற்றுகளே தேவனை துதியுங்கள்
தாரணி மனிதர்களே தம்பிரானை துதியுங்கள்
தாசர்கள் போற்றும் தன்னிகர் அற்றவனை
என்றென்றும் துதியுங்கள் — பூமியின்

3. கர்த்தரின் ஜனங்களே கர்த்தாவை துதியுங்கள்
கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து துதியுங்கள்
கண்களை கவர்ந்திடும் இயற்கை காட்சிகளை
படைத்தோனை துதியுங்கள் — பூமியின்

Poomiyin Manitharkalae Mannavanai Lyrics in English

Poomiyin manitharkalae mannavanai thuthiyungal paravaikalae Parisuththaraam paramanai thuthiyungal 1. Vaanaathi vaanangalae vaanavarai thuthiyungal malaiyin maekangalae maelonai thuthiyungal raajaathi raajaavai karththaathi karththaavai karuththudan thuthiyungal — poomiyin 2. Thental kaattaுkalae thaevanai thuthiyungal thaaranni manitharkalae thampiraanai thuthiyungal thaasarkal pottaுm thannikar attavanai ententum thuthiyungal — poomiyin 3. Karththarin janangalae karththaavai thuthiyungal Karththar seytha nanmaikalai ninaiththu thuthiyungal kannkalai kavarnthidum iyarkai kaatchikalai pataiththonai thuthiyungal — poomiyin

PowerPoint Presentation Slides for the song Poomiyin Manitharkalae Mannavanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூமியின் மனிதர்களே மன்னவனை துதியுங்கள் PPT
Poomiyin Manitharkalae Mannavanai PPT

துதியுங்கள் பூமியின் மனிதர்களே கர்த்தாவை மன்னவனை பறவைகளே பரிசுத்தராம் பரமனை வானாதி வானங்களே வானவரை மழையின் மேகங்களே மேலோனை ராஜாதி ராஜாவை கர்த்தாதி கருத்துடன் English