Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பூமியின் குடிகளே

பூமியின் குடிகளே
எல்லோரும் கர்த்தரை
கெம்பீரமாகவே
பாடுங்களே

சாரோனின் ரோஜா அவர்
பள்ளத்தாக்கின் லீலியே
பரிசுத்தர் என் நேசரவர்
பதினாயிரங்களில் சிறந்தோர்

வார்த்தையில் உண்மையுள்ளோர்
வாக்குத்தத்தம் செய்திட்டார்
கலங்காதே திகையாதே
ஜெயமீந்து உன்னைக் காத்திடுவார்

Poomiyin Kutikalae Lyrics in English

Poomiyin kutikalae ellorum karththarai kempeeramaakavae paadungalae saaronin rojaa avar pallaththaakkin leeliyae Parisuththar en naesaravar pathinaayirangalil siranthor vaarththaiyil unnmaiyullor vaakkuththaththam seythittar kalangaathae thikaiyaathae jeyameenthu unnaik kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Poomiyin Kutikalae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பூமியின் குடிகளே PPT
Poomiyin Kutikalae PPT

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பீரமாகவே பாடுங்களே சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலியே பரிசுத்தர் நேசரவர் பதினாயிரங்களில் சிறந்தோர் வார்த்தையில் உண்மையுள்ளோர் வாக்குத்தத்தம் செய்திட்டார் English