Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2
மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2

உன்னையும் என்னையும் நேசிக்கவே
இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2
ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2
இவரே உலகின் நாயகரே-2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2
பிதாவின் செல்ல குமாரன் இவர்-2
இவரே உலகின் இரட்சகரே-2

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி
மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthar Piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் Lyrics in English

Piranthaar piranthaar Yesu piranthaar-2 manithanai meetkavae ivvulakilae piranthaarae-2 konndaaduvom konndaaduvom Yesu piranthathai konndaaduvom-2 unnaiyum ennaiyum naesikkavae ivvulakil manitharaay piranthaarae-2 aelaiyin manukkolam eduththavarae-2 ivarae ulakin naayakarae-2 paavangal saapangal pokkidavae Parisuththaraay ulakil vaalnthavarae-2 pithaavin sella kumaaran ivar-2 ivarae ulakin iratchakarae-2 piranthaar piranthaar vaanavar puvi maanidar pukal paatida piranthaar

PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் PPT
Piranthar Piranthar Yesu Piranthar PPT

பிறந்தார் கொண்டாடுவோம் இயேசு பிறந்தாரே இவரே உலகின் மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்ததை உன்னையும் என்னையும் நேசிக்கவே இவ்வுலகில் மனிதராய் ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே நாயகரே English