Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார்

பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடு மெய்
மாஜோதியாய் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

Piranthaar, Piranthaar Lyrics in English

Piranthaar, piranthaar vaanavar puvi maanidar pukal paatida piranthaar 1. Maattuth tholuvam therintheduththaar maa thaeva thaevanae maenmai veraுththaar thaalmai thariththaar maa thiyaakiyaay valarnthaar 2. Paava ulaka maanidar mael paasam atainthavarae manakkaarirulai emmil neekkidu mey maajothiyaay thikalnthaar 3. Poraுmai thaalmai anpurukkam perunthanmai ullavarae maranam varaiyum thannai thaalththinathaal maelaana naamam pettaாr 4. Kanthaith thunniyo karththarukku kadum aelmaik kolamatho vilaiyaerappetta utai alangarippum veenn aasaiyum namakkaen

PowerPoint Presentation Slides for the song Piranthaar, Piranthaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பிறந்தார், பிறந்தார்வானவர் புவி மானிடர் புகழ்பாடிட பிறந்தார் PPT
Piranthaar, Piranthaar PPT

பிறந்தார் மானிடர் தாழ்மை பிறந்தார்வானவர் புவி புகழ்பாடிட மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்மா தேவ தேவனேமேன்மை வெறுத்தார் தரித்தார்மா தியாகியாய் வளர்ந்தார் பாவ உலக மேல்பாசம் அடைந்தவரேமனக்காரிருளை English