Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்தலையில் பிறந்தவரைப்

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி, மனமே – இன்னும்

1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார்

3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களுட சத்தத்துக்கள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Peththalaiyil Piranthavarai Lyrics in English

Peththalaiyil piranthavaraip pottith thuthi, manamae – innum 1. Saruvaththaiyum pataiththaannda saruva vallavar – ingu thaalmaiyulla thaay matiyil thalai saaykkalaanaar 2. Singaasanam veettirukkum thaeva mainthanaar – ingu pangamuttap pasuth thottilil paduththirukkiraar 3. Munnam avar sonnapati mutippatharkaaka – ingu motcham vittuth thaalchchiyulla munnannaiyilae 4. Aavikalin pottaுthalaal aananthang konntoor – ingu aakkaluda saththaththukkal aluthu piranthaar 5. Inthataivaay anpu vaiththa emperumaanai – naam ennnamudan poyth thuthikka aekiduvomae

PowerPoint Presentation Slides for the song Peththalaiyil Piranthavarai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்தலையில் பிறந்தவரைப் PPT
Peththalaiyil Piranthavarai PPT

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ English