Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே

பேசும் தெய்வமே என்னோடு பேசுமே
உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே
என்னை விட்டு போகாதிரும்
என்னோடு பேசுமே
இயேசுவே நேசரே

பாவத்தில் வாழ்ந்த என்னை
பரிசுத்தமாக்குமே
பாவத்தினாலுணர்ந்தேன்
புது வாழ்வை தாருமே

கல்வாரி சிலுவையில்
உம் கதறலை கேட்கிறேன்
எனக்காய் ஜீவன் தந்தீர்
உம் அன்பை நினைக்கிறேன்

உமக்காய் வாழுவேன்
என்னை உமக்காய் தருகிறேன்
நீரே என் ஜீவன்
உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Lyrics in English

Pesum Deivame – paesum theyvamae

Paesum theyvamae ennodu paesumae
Um anpu vaarththaiyaal en ullam utainthathae
Ennai vittu pokaathirum
Ennodu paesumae
Yesuvae naesarae

Paavaththil vaalntha ennai
Parisuththamaakkumae
Paavaththinaalunarnthaen
Puthu vaalvai thaarumae

Kalvaari siluvaiyil
Um katharalai kaetkiraேn
Enakkaay jeevan thantheer
Um anpai ninaikkiraேn

Umakkaay vaaluvaen
Ennai umakkaay tharukiraேn
Neerae en jeevan
Umathu anpae pothumae

PowerPoint Presentation Slides for the song Pesum Deivame – பேசும் தெய்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பேசும் தெய்வமே PPT
Pesum Deivame PPT

உம் என்னை பேசும் தெய்வமே என்னோடு பேசுமே ஜீவன் உமக்காய் Pesum Deivame அன்பு வார்த்தையால் உள்ளம் உடைந்ததே போகாதிரும் இயேசுவே நேசரே பாவத்தில் வாழ்ந்த English