Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெரியவர் இயேசு – Periyavar Yesu

பெரியவர் (3) இயேசு
யோனாவிலும் பெரியவர்
சாலமோனிலும் பெரியவர்
தேவாலயத்தில் பெரியவர்
என்னில் இருப்பவர் பெரியவர்

1. கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே
தண்ணீரை ரசமாக மாற்றின தேவன் – இயேசு

2. நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே
பாடை தொட்டு வாலிபனே எழுந்திரு என்றார் – இயேசு

3. நாலாம் ஜாமத்திலே நடுக்கடல் நீரினிலே
நடந்து வந்து சீஷர்களைத் தேற்றின தேவன் – இயேசு

பெரியவர் இயேசு – Periyavar Yesu Lyrics in English

periyavar (3) Yesu
yonaavilum periyavar
saalamonilum periyavar
thaevaalayaththil periyavar
ennil iruppavar periyavar

1. kaanaavoorinilae kalyaana veettinilae
thannnneerai rasamaaka maattina thaevan – Yesu

2. naayeen oorinilae naduththeru veethiyilae
paatai thottu vaalipanae elunthiru entar – Yesu

3. naalaam jaamaththilae nadukkadal neerinilae
nadanthu vanthu seesharkalaith thaettina thaevan – Yesu

PowerPoint Presentation Slides for the song பெரியவர் இயேசு – Periyavar Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெரியவர் இயேசு – Periyavar Yesu PPT

பெரியவர் இயேசு தேவன் யோனாவிலும் சாலமோனிலும் தேவாலயத்தில் என்னில் இருப்பவர் கானாவூரினிலே கல்யாண வீட்டினிலே தண்ணீரை ரசமாக மாற்றின நாயீன் ஊரினிலே நடுத்தெரு வீதியிலே பாடை English