Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாதாள பள்ளமதில்

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே
கருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2

1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்
சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2
ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயா
என் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா
2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்
மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2
என்னை தூக்கி விட யாரும் இல்லையையா
என் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா
3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்
கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2
நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன்
இல்லையென்றால் பாதாளம் சென்றிடுவேன்-2 -பாதா

பாதாள பள்ளமதில் – Pathala Pallamathil Lyrics in English

Paathaala pallamathil maattik konntaenae karukkulla paathaiyilae nadanthu pokiraேn-2 1.suyaththin pelaththilae naan vaalnthu vanthaen sukam entu ithuvarai naan kanndathu illaiyaiyaa-2 aesu theyvamae ennai paarum aiyaa en sokamathai theerkka varumaiyaa-2 -paathaa 2.manithanai nampi naduththeruvil nintu vittaேn mathiyin pelaththinaal en nilaiyai paarumaiyaa-2 ennai thookki vida yaarum illaiyaiyaa en aaraுthalaay vaarththai illaiyaiyaa-2 -paathaa 3.neechchal theriyaamal kadalil irangittaேn kadal mael nadanthu vanthu thookki vidumaiyaa-2 neer thookkivittal karai vanthiduvaen illaiyental paathaalam sentiduvaen-2 -paathaa

PowerPoint Presentation Slides for the song பாதாள பள்ளமதில் – Pathala Pallamathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாதாள பள்ளமதில் PPT
Pathala Pallamathil PPT

இல்லையையா பாதா நடந்து என்னை தூக்கி பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனே கருக்குள்ள பாதையிலே போகிறேன் சுயத்தின் பெலத்திலே வாழ்ந்து வந்தேன் சுகம் இதுவரை கண்டது English