Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பச்சையான ஒலிவ மர

பச்சையான ஒலிவ மரக்கன்று நான்
பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2

என் நேசர் அன்பில் என்றென்றைக்கும்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2 – பச்சை

1.நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது
என்று நான் நன்றி சொல்வேன் -2
பாதம் அமர்ந்திருப்பேன் -2
அதுதான் மிக நல்லது

அபிஷேக ஒலிவமரம்
ஆலயத்தில் வளர்கின்றவன்
நான் அபிஷேக ஒலிவமரம்
தேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர்

2.இன்பம் காண்பேன் திருவார்த்தையில்
தியானிப்பேன் இராப்பகலாய் -2
இலையுதிரா மரம் நான் -2
செய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் – அபிஷேக

3.நீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்
வேர்கள் தண்ணீருக்குள் -2
பயமில்லை வெயில் காலத்தில் -2
பஞ்சத்திலே கவலையில்ல – அபிஷேக

பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara Lyrics in English

Pachchaைyaana oliva marakkantu naan paati paatik konndaaduvaen naan -2 en naesar anpil ententaikkum naan nampikkai vaiththullaen -2 – pachchaை 1.neerae ithaich seytheer ummaalthaan vanthathu entu naan nanti solvaen -2 paatham amarnthiruppaen -2 athuthaan mika nallathu apishaeka olivamaram aalayaththil valarkintavan naan apishaeka olivamaram thaevaalayaththil valarkintavan – en naesar 2.inpam kaannpaen thiruvaarththaiyil thiyaanippaen iraappakalaay -2 ilaiyuthiraa maram naan -2 seyvathellaam nichchayam vaaykkum – apishaeka 3.neerotai arukae valarkinta maram naan vaerkal thannnneerukkul -2 payamillai veyil kaalaththil -2 panjaththilae kavalaiyilla – apishaeka

PowerPoint Presentation Slides for the song பச்சையான ஒலிவ மர – Patchaiyaana Olivamara

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பச்சையான ஒலிவ மர PPT
Patchaiyaana Olivamara PPT

அபிஷேக நேசர் ஒலிவமரம் வளர்கின்றவன் மரம் பச்சையான ஒலிவ மரக்கன்று பாடி பாடிக் கொண்டாடுவேன் அன்பில் என்றென்றைக்கும் நம்பிக்கை வைத்துள்ளேன் பச்சை நீரே இதைச் செய்தீர் English