Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பார்த்தேனே பரனை

பார்த்தேனே பரனை – Parthaenae Paranai

பல்லவி

பார்த்தேனே பரனை – அவர் அன்பாய்
ஏற்றாரே நரனை

அனுபல்லவி
உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை மட்டும்
சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட நான்

சரணங்கள்
1. கல்வாரிமலையில் – முண்முடியைச்
சூண்டோராய்த் தலையில்
கை கால் விலாவினில் திரு இரத்தம் பாய்ந்தோட
வையகத்தோர்க்காக மாண்ட சுதனை! நான் – பார்

2. சீஷர்கள் கலங்க – நிலைமாறி
பூதலம் குலுங்க
நீசனைப்போல இந்த மாசற்ற நேசனார்
கூசாமல் பாடுகள் பட்டு மரித்தாரே! – பார்

3. வாதைக்குள் ளானோர் – பேயின் தந்திரப்
பாதைக்குள்ளானோர்
பட வேண்டிய பாட்டைச் சடலந்தனி லன்பாய்
பட்டுச் சிலுவையில் வெற்றி யடைந்தோனை! – பார்

4. ஓடுது இன்று – ஜீவ நதி
பாவிகட்கென்று!
பாவத்தை விட்டிப்போ தாவி இவர் பாதம்
பாவி நீ வந்தால் உன் சாபங்கள் தீர்ந்திடும் – பார்

Partheanae Paranai – பார்த்தேனே பரனை Lyrics in English

Paarththaenae paranai – Parthaenae Paranai pallavi paarththaenae paranai – avar anpaay aettaாrae naranai anupallavi ullangaal thuvangi uchchanthalai mattum sollamutiyaatha iranavaathaippatta naan saranangal 1. Kalvaarimalaiyil – munnmutiyaich soonntooraayth thalaiyil kai kaal vilaavinil thiru iraththam paaynthoda vaiyakaththorkkaaka maannda suthanai! Naan – paar 2. Seesharkal kalanga – nilaimaari poothalam kulunga neesanaippola intha maasatta naesanaar koosaamal paadukal pattu mariththaarae! – paar 3. Vaathaikkul laanor – paeyin thanthirap paathaikkullaanor pada vaenntiya paattaைch sadalanthani lanpaay pattuch siluvaiyil vetti yatainthonai! – paar 4. Oduthu intu – jeeva nathi paavikatkentu! Paavaththai vittippo thaavi ivar paatham paavi nee vanthaal un saapangal theernthidum – paar

PowerPoint Presentation Slides for the song Partheanae Paranai – பார்த்தேனே பரனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பார்த்தேனே பரனை PPT
Partheanae Paranai PPT

பார் பார்த்தேனே பரனை Parthaenae Paranai பல்லவி அன்பாய் ஏற்றாரே நரனை அனுபல்லவி உள்ளங்கால் துவங்கி உச்சந்தலை சொல்லமுடியாத இரணவாதைப்பட்ட சரணங்கள் கல்வாரிமலையில் முண்முடியைச் சூண்டோராய்த் English