Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில்

 
பரிதி தூ…ங்கிட பாதிரா நே…ரத்தில்
பாரிடை பிறந்தவரே…
பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்
தரணியில் பிறந்தவரே… (2)

1. மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்
வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… (2)
தேவ குமாரா தாவீதின் மைந்தா
தாழ்மையின் திரு…வுருவே – தியாகத்தின் திருவடிவே
– பரிதி

2. கனிகள் கனி…யட்டும் மலர்கள் மல…ரட்டும்
பரமன் நின் பெருமை புகழ்ந்தி…டட்டும் (2)
மாட்டுக்கொட்டிலில் மாபெரும் தேவன்
மானிடன் ஆ…னாரே – மாந்தரை மீட்டிடவே
– பரிதி

Parithi Thugida Pathiraa Nerathil Lyrics in English

Parithi thoongida paathiraa naeraththil   parithi thoo…ngida paathiraa nae…raththil paaritai piranthavarae… paavangal po…kkavum saapangal nee…kkavum tharanniyil piranthavarae… (2) 1. Mayilkal aa…dattum kuyilkal paa…dattum vaanavar vaayaara vaalth…thidattum… (2) thaeva kumaaraa thaaveethin mainthaa thaalmaiyin thiru…vuruvae – thiyaakaththin thiruvativae – parithi 2. Kanikal kani…yattum malarkal mala…rattum paraman nin perumai pukalnthi…dattum (2) maattukkottilil maaperum Dhevan maanidan aa…naarae – maantharai meettidavae – parithi

PowerPoint Presentation Slides for the song Parithi Thugida Pathiraa Nerathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிதி தூங்கிட பாதிரா நேரத்தில் PPT
Parithi Thugida Pathiraa Nerathil PPT

பரிதி பாதிரா தூங்கிட நேரத்தில் தூ…ங்கிட நே…ரத்தில்பாரிடை பிறந்தவரே…பாவங்கள் போ…க்கவும் சாபங்கள் நீ…க்கவும்தரணியில் பிறந்தவரே… மயில்கள் ஆ…டட்டும் குயில்கள் பா…டட்டும்வானவர் வாயார வாழ்த்…திடட்டும்… தேவ English