Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்?
பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

மாசில்லா- சுத்தமா
திருபுண்ணிய தீர்த்தத்தினால்?
குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

2. பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்லமீட்பர் தயாளத்தினால்?
மறுஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

3. மணவாளன் வரக் களிப்பீர்களா
தூய நதியின் ஸ்நானத்தினால்
மோட்ச கரை ஏறிச் சுகிப்பீர்களா
ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4. மாசு கறை நீங்கும், நீசப்பாவியே!
சுத்த ரத்தத்தின் சக்தியினால்.
முக்தி பேறுண்டாகும்,
குற்றவாளியே!

ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

Parisuththam Pera Vanthitdeergalaa Lyrics in English

Parisuththam pera vanthittirkalaa oppillaath thiru snaanaththinaal? Paavathosham neenga nampineerkalaa aattukkuttiyin raththaththinaal? Maasillaa- suththamaa thirupunnnniya theerththaththinaal? Kuttam neengividak kunam maarittaா aattukkuttiyin raththaththinaal? 2. Paraloka sinthai annintheerkalaa vallameetpar thayaalaththinaal? Maraுjenma kunamataintheerkalaa aattukkuttiyin raththaththinaal? 3. Manavaalan varak kalippeerkalaa thooya nathiyin snaanaththinaal motcha karai aerich sukippeerkalaa aattukkuttiyin raththaththinaal? 4. Maasu karai neengum, neesappaaviyae! Suththa raththaththin sakthiyinaal. Mukthi paeraுnndaakum, kuttavaaliyae! Aattukkuttiyin raththaththinaal

PowerPoint Presentation Slides for the song Parisuththam Pera Vanthitdeergalaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா PPT
Parisuththam Pera Vanthitdeergalaa PPT

ரத்தத்தினால் பரிசுத்தம் பெற வந்திட்டீர்களாஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்பாவதோஷம் நீங்க நம்பினீர்களாஆட்டுக்குட்டியின் மாசில்லா சுத்தமாதிருபுண்ணிய தீர்த்தத்தினால்குற்றம் நீங்கிவிடக் குணம் மாறிற்றாஆட்டுக்குட்டியின் பரலோக சிந்தை அணிந்தீர்களாவல்லமீட்பர் தயாளத்தினால்மறுஜென்ம குணமடைந்தீர்களாஆட்டுக்குட்டியின் English