பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
குயவனே உம் கையில்
என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே-2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்-2
Parisutharae Engal Devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English
Parisuththarae engal theyvamae uyarththukirom unthan naamaththai-2 neerae en Dhevan neerae en raajan ummai pola yaarumillai ummai uyarththiduvaen-2 engal maththiyil asaivaadidum Parisuththa naamaththai uyarththukirom-2 neerae en Dhevan neerae en raajan ummai pola yaarumillai ummai uyarththiduvaen-2 engalukkaakavae siluvaiyil mariththirae en paavam sumanthirae en Yesuvae-2 neerae en Dhevan neerae en raajan ummai pola yaarumillai ummai uyarththiduvaen-2 kuyavanae um kaiyil ennaiyae tharukinten ummai polavae maattidumae-2 neerae en Dhevan neerae en raajan ummai pola yaarumillai ummai uyarththiduvaen-2
PowerPoint Presentation Slides for the song Parisutharae Engal Devamae – பரிசுத்தரே எங்கள் தெய்வமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தரே எங்கள் தெய்வமே PPT
Parisutharae Engal Devamae PPT

