Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு ரட்சகராய்
கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா – 2
மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே – 2

முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere Lyrics in English

Parisuththar Parisuththar Dhevan neerae potti paaduvaen thuthiththiduvaen naalellaam paaduvaen naalellaam thuthippaenae Yesu ratchakaraay karuvilae ennai paathukaaththa um anpu perithae aiyaa – 2 makimai umakkae uyarththiduvaen paaththirar neerae – 2 mulu ithayaththodum mulu aaththumaavodum mulu pelaththodum aaraathikka vaanjikkiraேn

PowerPoint Presentation Slides for the song பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே -Parisuthar Parisuthar Devan Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே PPT
Parisuthar Parisuthar Devan Neere PPT

முழு பரிசுத்தர் நீரே பாடுவேன் நாளெல்லாம் தேவன் போற்றி துதித்திடுவேன் துதிப்பேனே இயேசு ரட்சகராய் கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா மகிமை English