பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae
பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே
உம்மை நோக்க கிருபை தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
உந்தன் கரங்களால் வனைந்திடுமே
என்னையே உமக்கே தருகிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா
என் நோக்கம் எல்லாம் நீர்தானையா
என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே
உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன்
பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Lyrics in English
Parisuththar neerae Parisuththam thaarumae – Parisuthar Neerae Parisutham Thaarumae Parisuththar neerae Parisuththam thaarumae ummai Nnokka kirupai thaarumae Parisuththa aaviyaal nirappidumae unthan karangalaal vanainthidumae ennaiyae umakkae tharukiraேn ennai aettaுkkollum iyaesaiyaa en Nnokkam ellaam neerthaanaiyaa en vaanjaiyellaam neer pothumae umakkaaka vaala ennai arppanniththaen
PowerPoint Presentation Slides for the song பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே PPT
Parisuthar Neerae Parisutham PPT

