Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும்

பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும்
பரிசுத்தப்படுத்தும் தேவா
பாங்காய் உம் பாதை நான் நடக்க
என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா

1. உம் அன்பை உணராமல்
உம் முகம் பாராமல்
தீயனாய் அலைகின்றேன் – நீர்
எந்தனை ஏற்றுக்கொண்டு – பரிசுத்தப்படுத்தும்

2. உம் சத்தம் கேளாமல்
உம் பாதை நடக்காமல்
வழி தவறுகிறேன் – நீர்
நேர் வழி காட்டி என்னை – பரிசுத்தப்படுத்தும்

3. உம் அருள் அறியாமல்
உம்மோடு இணையாமல்
சாத்தானின் வன் பிடியில் – என்றும்
சிக்கித் தவிக்கும் என்னை – பரிசுத்தப்படுத்தும்

பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum Lyrics in English

Parisuththappaduththum thaevaa – entum Parisuththappaduththum thaevaa paangaay um paathai naan nadakka ennaip Parisuththappaduththum thaevaa 1. Um anpai unaraamal um mukam paaraamal theeyanaay alaikinten – neer enthanai aettaுkkonndu – Parisuththappaduththum 2. Um saththam kaelaamal um paathai nadakkaamal vali thavaraுkiraேn – neer naer vali kaatti ennai – Parisuththappaduththum 3. Um arul ariyaamal ummodu innaiyaamal saaththaanin van pitiyil – entum sikkith thavikkum ennai – Parisuththappaduththum

PowerPoint Presentation Slides for the song பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் -Parisuthapaduthum Deva Entrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் PPT
Parisuthapaduthum Deva Entrum PPT

பரிசுத்தப்படுத்தும் உம் தேவா பாதை நீர் வழி என்னை பாங்காய் நடக்க என்னைப் அன்பை உணராமல் முகம் பாராமல் தீயனாய் அலைகின்றேன் எந்தனை ஏற்றுக்கொண்டு சத்தம் English