Parisuthamulla maa pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே
Lyrics:
பரிசுத்தமுள்ள மா பிதாவே
உம் ராஜ்ஜியம் வெளிப்படுக
அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில்
மகிமையில் வெளிப்படுக
உம் வித்து என்பதை நான் அறிந்து கொள்ளணும்
ஏங்குகின்ற சிருஷ்டிகளுக்கு வெளிப்படுத்தனும்
உம்மில் நீர் சுவாசிக்கும்
ஒவ்வொரு கணமும் என்னை நேசிக்க
என்பதை புரிந்து கொள்ளணும்
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க
கர்ப்ப வேதனை கொண்டு கலங்கி கிடக்குது
கருத்துள்ள கட்டளையால் கட்டவிழ்த்திடு
கர்த்ததுவத்தின் அதிகாரம் கையில் இருக்குது
கருக்குள்ள பட்டயமாய் களையெடுத்திடு
வாழ்க -5
வார்த்தை மாம்சமானோனே நீரே வாழ்க
அன்பே உருவானோனே நீரே வாழ்க
Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே Lyrics in English
Parisuthamulla maa pithavae – Parisuththamulla maa pithaavae Lyrics: Parisuththamulla maa pithaavae um raajjiyam velippaduka anpin kumaaranutaiya raajyaththil makimaiyil velippaduka um viththu enpathai naan arinthu kollanum aengukinta sirushtikalukku velippaduththanum ummil neer suvaasikkum ovvoru kanamum ennai naesikka enpathai purinthu kollanum vaalka -5 vaarththai maamsamaanonae neerae vaalka anpae uruvaanonae neerae vaalka karppa vaethanai konndu kalangi kidakkuthu karuththulla kattalaiyaal kattavilththidu karththathuvaththin athikaaram kaiyil irukkuthu karukkulla pattayamaay kalaiyeduththidu vaalka -5 vaarththai maamsamaanonae neerae vaalka anpae uruvaanonae neerae vaalka
PowerPoint Presentation Slides for the song Parisuthamulla Maa Pithavae – பரிசுத்தமுள்ள மா பிதாவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிசுத்தமுள்ள மா பிதாவே PPT
Parisuthamulla Maa Pithavae PPT

