Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரிமள தைலமாம் பரிசுத்தராம்

பரிமள தைலமாம் பரிசுத்தராம்
என் இன்பமான இயேசு ராஜனாம்

காட்டுக்குள்ளே கிச்சிலி மரம்
என் நேசர் அன்பு வாசம் வீசிடும்

குருவி கூட்டம் சத்தமாய் பாடும் – என்
நேசர் சத்தம் எங்கும் தொனிக்கும்

தீவிரிக்கும் பறவைப் போல
என் நேசர் வர காலமாச்சுதே

Parimala Thailamam Lyrics in English

parimala thailamaam parisuththaraam
en inpamaana Yesu raajanaam

kaattukkullae kichchili maram
en naesar anpu vaasam veesidum

kuruvi koottam saththamaay paadum - en
naesar saththam engum thonikkum

theevirikkum paravaip pola
en naesar vara kaalamaachchuthae

PowerPoint Presentation Slides for the song Parimala Thailamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரிமள தைலமாம் பரிசுத்தராம் PPT
Parimala Thailamam PPT

நேசர் பரிமள தைலமாம் பரிசுத்தராம் இன்பமான இயேசு ராஜனாம் காட்டுக்குள்ளே கிச்சிலி மரம் அன்பு வாசம் வீசிடும் குருவி கூட்டம் சத்தமாய் பாடும் சத்தம் English