Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகமே என் சொந்தமே

பரலோகமே என் சொந்தமே
என்று காண்பேனோ -2
என் இன்ப யேசுவை என்று காண்பேனோ -2
பரலோகமே என் சொந்தமே

என்று காண்பேனோ

வறுத்தம் பசிதாகம்
மனத்துயரம் அங்கே இல்லை -2
விண் கிரீடம் வாஞ்சிப்பேன்
விண்னவர் பாதம் சேர்வேன் -2
    (பரலோகமே)

யேசு என் நம்பிக்கயாம்
இந்தப் பூமியும் சொந்தமல்ல -2
பரிசுத்த சிந்தையுடன்
யேசுவை பின்பற்றுவேன் -2
    (பரலோகமே)

சிலுவையில் அறையுண்டேன்
இனி நான் அல்ல யேசுவே -2
அவரின் மகிமையே
எனது இலட்சியமே -2
     (பரலோகமே)

Paralogame En Sonthame Lyrics in English

Paralokamae en sonthamae entu kaannpaeno -2 en inpa yaesuvai entu kaannpaeno -2 paralokamae en sonthamae entu kaannpaeno varaுththam pasithaakam manaththuyaram angae illai -2 vinn kireedam vaanjippaen vinnnavar paatham servaen -2     (paralokamae) yaesu en nampikkayaam inthap poomiyum sonthamalla -2 Parisuththa sinthaiyudan yaesuvai pinpattaுvaen -2     (paralokamae) siluvaiyil araiyunntaen ini naan alla yaesuvae -2 avarin makimaiyae enathu ilatchiyamae -2      (paralokamae)

PowerPoint Presentation Slides for the song Paralogame En Sonthame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகமே என் சொந்தமே PPT
Paralogame En Sonthame PPT

Paralogame En Sonthame Song Meaning

Heaven is mine
It will be seen that -2
May I see that my joy is Jesus -2
Heaven is mine

I will see that

Fried and hungry
Willingness not there -2
I will buy the celestial crown
Vinnavar Padam Chervan -2
(heaven)

Jesus is my trust
This earth is also not your own -2
With a holy mind
I will follow Jesus -2
(heaven)

I was crucified
I am no longer Jesus -2
His glory
My ideal is -2
(heaven)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரலோகமே காண்பேனோ சொந்தமே யேசுவை இன்ப வறுத்தம் பசிதாகம் மனத்துயரம் இல்லை விண் கிரீடம் வாஞ்சிப்பேன் விண்னவர் பாதம் சேர்வேன் யேசு நம்பிக்கயாம் பூமியும் சொந்தமல்ல English