பரலோக தேவனே
பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது
ஏதுவுமில்லை-இந்த
எல்ஷடாய் -2
சர்வவல்லதெய்வமே
உயர்த்துகிறோம்
வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே
யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே
எல்ரோயீ -2
என்னைக் கண்ட தெய்வமே
paraloga devane Lyrics in English
Paraloka thaevanae paarakkiramam ullavarae akilaththai aalpavarae ummaal aakaathathu aethuvumillai-intha elshadaay -2 sarvavallatheyvamae uyarththukirom vaalththukirom vanangukirom – ummai yaekovaa nisiyae vetti thantha theyvamae yaekovaa raqppaa sukam thantha theyvamae elroyee -2 ennaik kannda theyvamae
PowerPoint Presentation Slides for the song paraloga devane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோக தேவனே PPT
Paraloga Devane PPT
paraloga devane Song Meaning
Heavenly God
He who is gifted
Ruler of the universe
You can't
None-this
Elshadai -2
Almighty God
We raise
Congratulations
We worship you
Jehovah is the victory
It is the god who gave it
Yahova Raffa Sugam
It is the god who gave it
Elroy-2
God who saw me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யேகோவா தந்த தெய்வமே பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது ஏதுவுமில்லைஇந்த எல்ஷடாய் சர்வவல்லதெய்வமே உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் உம்மை English
