Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பனி விழும் இராவினில்

பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார், நேசர் பிறந்தாரே

மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே முன்வழி காட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதித்தவரே
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை

பனி விழும் இராவினில் -Panivizhum Ravinil Lyrics in English

Pani vilum iraavinil kadungulir vaelaiyil kannimari matiyil ….. Vinnnavar vaalththida aayarkal pottida Yesu piranthaarae … raajan piranthaar, naesar piranthaarae minnidum vaanaka thaarakaiyae thaedidum njaaniyar kanntidavae munvali kaattich sentathuvae paalanaik kanndu panninthidavae makilnthaar , pukalnthaar mannnnorin ratchakarai makimaiyil thontiya thavamanniyae maatchimai thaevanin kannmanniyae maantharkku meetpinai valangidavae maanidanaaka uthiththavarae pannivom pukalvom mannnnorin ratchakarai

PowerPoint Presentation Slides for the song பனி விழும் இராவினில் -Panivizhum Ravinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனி விழும் இராவினில் PPT
Panivizhum Ravinil PPT

பிறந்தாரே மண்ணோரின் ரட்சகரை பனி விழும் இராவினில் கடுங்குளிர் வேளையில் கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு ராஜன் பிறந்தார் நேசர் English