Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்
கன்னிமரி மடியில் …..
விண்ணவர் வாழ்த்திட (2)
ஆயர்கள் போற்றிட
இயேசு பிறந்தாரே …
ராஜன் பிறந்தார் (2) , நேசர் பிறந்தாரே (2)….

மின்னிடும் வானக தாரகையே
தேடிடும் ஞானியர் கண்டிடவே … (2)
முன்வழி கட்டிச் சென்றதுவே
பாலனைக் கண்டு பணிந்திடவே …
மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை ( பனி )

மகிமையில் தோன்றிய தவமணியே
மாட்சிமை தேவனின் கண்மணியே … (2)
மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே
மானிடனாக உதிதவரே …
பணிவோம் புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை ( பனி

Panivilum Raavinil Kadunkulir Lyrics in English

Panivilum raavinil kadungulir vaelaiyil

Panivilum raavinil kadungulir vaelaiyil
Kannimari matiyil …..
Vinnnavar vaalththida (2)
Aayarkal pottida
Yesu piranthaarae …
Raajan piranthaar (2) , naesar piranthaarae (2)….

Minnidum vaanaka thaarakaiyae
Thaedidum njaaniyar kanntidavae … (2)
Munvali kattich sentathuvae
Paalanaik kanndu panninthidavae …
Makilnthaar , pukalnthaar mannnnorin ratchakarai ( pani )

Makimaiyil thontiya thavamanniyae
Maatchimai thaevanin kannmanniyae … (2)
Maantharkku meetpinai valangidavae
Maanidanaaka uthithavarae …
Pannivom pukalvom mannnnorin ratchakarai ( pani

PowerPoint Presentation Slides for the song Panivilum Raavinil Kadunkulir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் PPT
Panivilum Raavinil Kadunkulir PPT

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் பிறந்தாரே மண்ணோரின் ரட்சகரை பனி கன்னிமரி மடியில் விண்ணவர் வாழ்த்திட ஆயர்கள் போற்றிட இயேசு ராஜன் பிறந்தார் நேசர் English