Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

படைத்ததெல்லாம் தரவந்தோம்

படைத்ததெல்லாம் தரவந்தோம் 

பரம் பொருளே உம் திருவடியில் –2

உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்

என் வாழ்வினிலே ஒளி வீசும்

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்

உன்னதரே உந்தன் மகிமைக்கே  –2

தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்  –2

தாழ்ந்து பணிந்து தருகின்றோம்   தருகின்றோம்  –2

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்

வல்லவரே உந்தன் மகிமைக்கே –2

கருணையின் தலைவா ஏற்றிடுவாய்  –2

கனிவாய் உவந்து தருகின்றோம்  தருகின்றோம்  –2

Padaithathellam Thara Vanthom Lyrics in English

Pataiththathellaam tharavanthom  param porulae um thiruvatiyil –2 un ninaivu ellaam peyar sollum en vaalvinilae oli veesum ulaippinil kitaiththitta porulellaam unnatharae unthan makimaikkae  –2 thanthaiyae thayavudan aettiduvaay  –2 thaalnthu panninthu tharukintom   tharukintom  –2 vaalvinil varukinta pukal ellaam vallavarae unthan makimaikkae –2 karunnaiyin thalaivaa aettiduvaay  –2 kanivaay uvanthu tharukintom  tharukintom  –2

PowerPoint Presentation Slides for the song Padaithathellam Thara Vanthom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download படைத்ததெல்லாம் தரவந்தோம் PPT
Padaithathellam Thara Vanthom PPT

தருகின்றோம் உந்தன் மகிமைக்கே ஏற்றிடுவாய் படைத்ததெல்லாம் தரவந்தோம் பரம் பொருளே உம் திருவடியில் நினைவு பெயர் சொல்லும் வாழ்வினிலே ஒளி வீசும் உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம் English