Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவிக்கு நேசராரே

பல்லவி

பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே – ஆ! நரர்

சரணங்கள்

1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே
யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ!

2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ!

3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ!

4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ!

Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Lyrics in English

Pallavi paavikku naesaraarae yaesu maanuvaelarae – aa! Narar saranangal 1.maasatta thaevanaar mainthap rathaaparae yaesuKristhunaatharae aasai maanuvaelarae! – aa! 2.pirayaasaththorae paaranj sumanthorae kirupaik kannnullorae yaesu maanuvaelarae – aa! 3.nerintha naanal muriyaar porintha thiriyaviyaar nirppantharaith thallaarae yaesu maanuvaelarae – aa! 4.ketta kumaararkkuk kirupaip pithaa vanthaar ittaprasaathaththaarae yaesu maanuvaelarae – aa!

PowerPoint Presentation Slides for the song Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவிக்கு நேசராரே PPT
Paavikku Nesararae PPT

மானுவேலரே யேசு பல்லவி பாவிக்கு நேசராரே நரர் சரணங்கள் மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே யேசுகிறிஸ்துநாதரே ஆசை பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே கிருபைக் கண்ணுள்ளோரே English