பல்லவி
பாவிக்கு நேசராரே
யேசு மானுவேலரே – ஆ! நரர்
சரணங்கள்
1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே
யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! – ஆ!
2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே
கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே – ஆ!
3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார்
நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே – ஆ!
4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார்
இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே – ஆ!
Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே Lyrics in English
Pallavi
Paavikku naesaraarae
Yaesu maanuvaelarae – aa! Narar
Saranangal
1.maasatta thaevanaar mainthap rathaaparae
YaesuKristhunaatharae aasai maanuvaelarae! – aa!
2.pirayaasaththorae paaranj sumanthorae
Kirupaik kannnullorae yaesu maanuvaelarae – aa!
3.nerintha naanal muriyaar porintha thiriyaviyaar
Nirppantharaith thallaarae yaesu maanuvaelarae – aa!
4.ketta kumaararkkuk kirupaip pithaa vanthaar
Ittaprasaathaththaarae yaesu maanuvaelarae – aa!
PowerPoint Presentation Slides for the song Paavikku Nesararae – பாவிக்கு நேசராரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவிக்கு நேசராரே PPT
Paavikku Nesararae PPT

