Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவம் பெருகுதே

பல்லவி

பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே!

சரணங்கள்

1. ஆத்துமா இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே – பாவம்

2. இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார் – பாவம்

3. தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கிக் களைத்துப் போனார் – பாவம்

4. எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் தூய சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே – பாவம்

5. ஜீவனை வெறுத்துத் தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
சேவைக்கு ஈடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார் – பாவம்

6. வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடோம் இயேசு நாதா
ஆத்துமா ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும் – பாவம்

பாவம் பெருகுதே -Paavam Peruguthae Lyrics in English

Pallavi paavam perukuthae paarum paran Yesuvae aliyum manukkulam athaiyum iratchippeerae! Saranangal 1. Aaththumaa iratchippilanthavar aayiram aayiramaay antadakam intha mannnatiyil alinthu saakintarae – paavam 2. Iratchippin narseythi kaettavar echcharippai veraுththu iratchakar Yesuvai ilanthoraay intum kettalikintar – paavam 3. Thaaniyael pola jepiththidum thaasar palar marainthaar thirappin vaasalil nirkum silar thoongik kalaiththup ponaar – paavam 4. Emathu kaariyamaakavae yaarai anuppiduvaen entavar alaikkum thooya saththam ennullam thonikkuthae – paavam 5. Jeevanai veraுththuth thiyaakamaay sevaiyum seythiduvaen sevaikku eedaaka janangalai jeeva Dhevan tharuvaar – paavam 6. Veraுngaiyaay paralokaththil vanthitoom Yesu naathaa aaththumaa aathaayam seythidavae aaseer polinthanuppum – paavam

PowerPoint Presentation Slides for the song பாவம் பெருகுதே -Paavam Peruguthae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவம் பெருகுதே PPT
Paavam Peruguthae PPT

பாவம் ஆத்துமா பல்லவி பெருகுதே பாரும் பரன் இயேசுவே அழியும் மனுக்குலம் அதையும் இரட்சிப்பீரே சரணங்கள் இரட்சிப்பிழந்தவர் ஆயிரம் ஆயிரமாய் அன்றாடகம் மண்ணடியில் அழிந்து சாகின்றாரே English