Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப்

பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு

பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே;

பாவநாசர் பிணையே, – பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
போதக நாயனே, மாதவ தூயனே.
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!

தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு
கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
காரண நேசனே, ஆரண வாசனே,

Paarum Paarum Lyrics in English

Paarum, paarum, aiyaa, – enai anpaakap paarum, paarum, aiyaa, – thirukkannkonndupaaril makil vellaip pathi maeviya paraa paava vimosanaa, theevinai naasanaa, moovulakaasanaa, jeevanae;paavanaasar pinnaiyae, – paripoorana-maevum uyar thunnaiyae, vinaiyai eyyum thaeva thiruk kannaiyae,- ulakil ulla- yaavar unakkinnaiyae! Poovil ivvaanndemaip punitha neriyil kaavum. Pothaka naayanae, maathava thooyanae. Kotharaுm aayanae; aathiyin seyanae!thaalanthinil irulai- akattimikach-seelantharum arulae. Atiyarkatkanu koolam niraitherulae, – manudarkalin-kolam uraுm porulae, kaalaththai ennna meyk karuththai enakkaliyum; kaarana naesanae, aarana vaasanae,

PowerPoint Presentation Slides for the song Paarum Paarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப் PPT
Paarum Paarum PPT

பாரும் ஐயா எனை அன்பாகப் திருக்கண்கொண்டுபாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா பாவ விமோசனா தீவினை நாசனா மூவுலகாசனா ஜீவனேபாவநாசர் பிணையே பரிபூரணமேவும் உயர் English