Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து
பாலகனாக பிறந்தாரே
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
என்னை மீட்டிட வந்தாரே
பாரினில் பாலகனாய்
விண்ணில் மன்னவன்தான்
பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
ஏழைக்கோலமாய் பிறந்தாரே
பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
எளியோனாய் எனக்காக வந்தாரே
மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
வருவார் இறைவாழ்வு தருவாரே

Paar Pottum Vaenthan Lyrics in English

Paar pottaுm vaenthan paarinil vanthu paalakanaaka piranthaarae piranthaarae Yesu piranthaarae ennai meettida vanthaarae paarinil paalakanaay vinnnnil mannavanthaan piranthaar piranthaar piranthaarae 1. Maattuth tholuvaththil manthaikal maththiyil aelaikkolamaay piranthaarae paaviyaam ennaiyumae Paralokam serththidavae vanthaar mariththaar uyirththaarae 2. Thootharkal thuthipaada saasthirikal tholuthida eliyonaay enakkaaka vanthaarae mannaathi mannavanaay maraுpatiyum varuvaarae varuvaar iraivaalvu tharuvaarae

PowerPoint Presentation Slides for the song Paar Pottum Vaenthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து PPT
Paar Pottum Vaenthan PPT

பிறந்தாரே பாரினில் வந்தாரே பிறந்தார் பார் போற்றும் வேந்தன் பாலகனாக இயேசு என்னை மீட்டிட பாலகனாய் விண்ணில் மன்னவன்தான் மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில் English