Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பார் முன்னணை ஒன்றில்

1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.

2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில் Lyrics in English

1. paar, munnannai ontil thottil intiyae
paalanaam nam Yesu kidanthanarae;
veliyil pulmeethu thoongumpaalan thaam
kaana minnittathae vaanvellikalthaam.

2. maa, maa, enum saththam kaettu vilippaar,
aayin paalan Yesu alavaemaattar;
naan naesikkum naathaa, neer Nnokkip paarppeer,
thookkaththil neer thangi raavellaam kaappeer.

3. en naathaa, entum neer ennai naesippeer,
ennodu thariththae anpaay annaippeer;
um paalarthammai neer aaseervathiththae
serththidum vinn veettil thooyoraakkiyae.

PowerPoint Presentation Slides for the song Paar Munnanai Ontril – பார் முன்னணை ஒன்றில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பார் முன்னணை ஒன்றில் PPT
Paar Munnanai Ontril PPT

நீர் இயேசு மா நாதா பார் முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே பாலனாம் நம் கிடந்தனரே வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம் காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம் English