Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடுவோம் நம் தேவனே

பாடுவோம் நம் தேவனே
புதுப்பாடல் பாடியே – அவர்
நல்லவர் நன்மை செய்பவர்
சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்

சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை
கெம்பீரமாய் பாடுவோம்
சுரமண்டலம் மேளதாளங்கள்
முழங்கியே துதித்திடுவோம்
தாழ்வில் நம்மை நினைத்தாரே
பேர் சொல்லியே அழைத்தாரே

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்
உள்ளதென்றே சொல்லுவோம்
அவர் கிருபை மாறாதது
என்றென்றும் நிலையானது
காலைதோறும் புதிதானது
நம்மை விட்டு விலகாதது

அப்பா பிதாவே என்றே அழைக்கும்
பாக்கியம் கொடுத்தாரே
கிருபையும் பொழிந்தாரே
பாவங்களை மன்னித்தாரே
பரிசுத்தமாய் மாற்றினாரே

Paaduvom nam devanai Lyrics in English

Paaduvom nam thaevanae puthuppaadal paatiyae – avar nallavar nanmai seypavar sarva vallavar avar athisayamaanavarsakala janamae kaikotti karththarai kempeeramaay paaduvom suramanndalam maelathaalangal mulangiyae thuthiththiduvom thaalvil nammai ninaiththaarae paer solliyae alaiththaaraeKarththar nallavar avar kirupai entum ullathente solluvom avar kirupai maaraathathu ententum nilaiyaanathu kaalaithoraுm puthithaanathu nammai vittu vilakaathathuappaa pithaavae ente alaikkum paakkiyam koduththaarae kirupaiyum polinthaarae paavangalai manniththaarae Parisuththamaay maattinaarae

PowerPoint Presentation Slides for the song Paaduvom nam devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடுவோம் நம் தேவனே PPT
Paaduvom Nam Devanai PPT

Paaduvom nam devanai Song Meaning

Let us sing, O our God
He sang the new song
A good person is a benefactor
Almighty He is wonderful

All the people bow their hands to the Lord
Let's sing bravely
Suramandalam Medalas
Let's sing and praise
Think of us in the low
He called me by name

The Lord is good and He is gracious
Let's say it as it is
His grace is unchanging
Constant forever
Fresh every morning
which never leaves us

Abba is called father
Blessed One
May the grace be showered
Forgive sins
Made it holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பாடுவோம் நல்லவர் நம்மை கிருபை நம் தேவனே புதுப்பாடல் பாடியே நன்மை செய்பவர் சர்வ வல்லவர் அதிசயமானவர்சகல ஜனமே கைகொட்டி கர்த்தரை கெம்பீரமாய் சுரமண்டலம் மேளதாளங்கள் English