Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ

கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

1.ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

3.கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Lyrics in English

ottaththai oti mutikkanum
ooliyam niraivaettunumae(thampi, thangachchi) nee

karththaraiyae mun vaiththu
kalangaamal makilvudanae

1.ontaiyum kuriththu kalangaamal
piraananai arumaiyaay ennnnaamal – 2
makilvudan thodarnthu oti mutikkanum
petta ooliyam niraivaettanum – 2

2.ethirikal soolchchi seythaalum
innal thunpangal ethu vaanthaalum – 2
kannnneerodum thaalmaiyodum
karththar panni seythu matiyanumae – 2

3.kiraamam kiraamamaay sellanumae
veedu veedaay nulaiyanumae – 2
kirupaiyin narseythi sollanumae
janangal manam thirumpa alaikkanumae – 2

PowerPoint Presentation Slides for the song ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓட்டத்தை ஓடி முடிக்கணும் PPT
Ottathai Odi Mudikanum PPT

ஓடி முடிக்கணும் ஊழியம் கலங்காமல் ஓட்டத்தை நிறைவேற்றுணுமேதம்பி தங்கச்சி கர்த்தரையே முன் வைத்து மகிழ்வுடனே ஒன்றையும் குறித்து பிராணனை அருமையாய் எண்ணாமல் மகிழ்வுடன் தொடர்ந்து பெற்ற English