Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒருவரும் சேரா ஒளியினில்

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும்
எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்
எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன்

ஏல்- ஒலான் நீரே
உமக்கு ஆரம்பம் இல்லையே
ஏல்- ஒலான் நீரே
உமக்கு முடிவொன்றும் இல்லையே

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவொன்றுமில்லையே

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil Lyrics in English

Oruvarum seraa oliyinil vaasam seythidum engal thaevanae manitharul yaarum kanntiraa makimai utaiyavar engal thaevanae neerae unnathar neerae Parisuththar neerae makaththuvar ummai aaraathippaen ael- olaan neerae umakku aarampam illaiyae ael- olaan neerae umakku mutivontum illaiyae ummai arinthavar illaiyae ummai purinthavar illaiyae ummai kanndavar illaiyae umakku uruvontumillaiyae

PowerPoint Presentation Slides for the song ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara Oliyinil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒருவரும் சேரா ஒளியினில் PPT
Oruvarum Seara Oliyinil PPT

நீரே இல்லையே உம்மை உமக்கு எங்கள் தேவனே ஏல் ஒலான் ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் உன்னதர் English