Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

-ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்னகுறை மகனே – (2)

1) சிறுவந்தொட்டுனையொரு
செல்லப்பிள்ளைபோற் காத்த – (2)
உரிமை தந்தையென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை – (2) – ஒருபோதும்

2) கப்பலினடித் தட்டில்
களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால்
கடல்புசலமர்த்துவார் – (2) – ஒருபோதும்
எப்பெரிய போரிலும்
ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு
ஏற்ற தந்தை நானென்பார் – (2) – ஒருபோதும்

4) கடல்தனக்கதிகாரி
கர்த்தரென்றறிவாயே
கடவாதிருக்க வெல்லை
கற்பித்தாரவர் சேயே – (2) – ஒருபோதும்
விடுவாளோ பிள்ளையை தாய்
மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீ தினம்
விசுவாசித்திருப்பாயே – (2) – ஒருபோதும்

6) உன்னாசை விசுவாசம்
ஜெபமும் வீணாகுமா
உறக்கமில்லாதவர் கண்
உன்னை விட்டொழியுமா – (2) – ஒருபோதும்

7) இந்நில மீதினுலக்
என்ன வந்தாலும் சும்மா
இருக்குமோ அவர் மனம்
உருக்கமில்லாதே போமா? – (2) – ஒருபோதும்

Oru Podhum Maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க Lyrics in English

orupothum maravaatha unnmaip pithaavirukka
unakkennakurai makanae – (2)

1) siruvanthottunaiyoru
sellappillaipor kaaththa – (2)
urimai thanthaiyententum
uyirotiruppaarunnai – (2) – orupothum

2) kappalinatith thattil
kalaippudan thoonguvaar
katharumun saththangaettal
kadalpusalamarththuvaar – (2) – orupothum
epperiya porilum
aetta aayuthameevaar
aelaippillai unakku
aetta thanthai naanenpaar – (2) – orupothum

4) kadalthanakkathikaari
karththarentarivaayae
kadavaathirukka vellai
karpiththaaravar seyae – (2) – orupothum
viduvaalo pillaiyai thaay
maethiniyittaniyae
meyp paranai nee thinam
visuvaasiththiruppaayae – (2) – orupothum

6) unnaasai visuvaasam
jepamum veennaakumaa
urakkamillaathavar kann
unnai vittaொliyumaa – (2) – orupothum

7) innila meethinulak
enna vanthaalum summaa
irukkumo avar manam
urukkamillaathae pomaa? – (2) – orupothum

PowerPoint Presentation Slides for the song Oru Podhum Maravaathu -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download -ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க PPT
Oru Podhum Maravaathu PPT

English