Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு குப்பி தைலத்தின்

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

ஒரு குப்பி தைலத்தின் நறுமணத்தை
ஒரு குட்டி செத்தை நாறச்செய்யுமே
ஒரு குடம் பாலில் துளி விஷமே
தவறி பட்டாலும் எல்லாம் கெடுமே – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே ஒரே தேவன்
இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

பரிசுத்தம் இல்லாமல் இறைவனை
நீ தரிசிக்க முடியாது என்று இருப்பதனால்
அனுதினம் உள்ளத்தை அராந்திடு
அசுத்தங்கள் நீக்கி அதில் நிலைத்திடு – 2

ஒரே ஒரு ஜிவியம் உலகினிலே
ஒரே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே
பரிசுத்த வாழ்வில் சிறு பாவமே
பரமனை உன்னின்று பிரித்திடுமே – 2

ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin Lyrics in English

Oru kuppi thailaththin – Oru Kuppi Thailaththin

Oru kuppi thailaththin naraுmanaththai
Oru kutti seththai naarachcheyyumae
Oru kudam paalil thuli vishamae
Thavari pattalum ellaam kedumae – 2

Orae oru jiviyam ulakinilae orae Dhevan
Yesuvukkaay ulaiththidavae
Parisuththa vaalvil siraு paavamae
Paramanai unnintu piriththidumae – 2

Parisuththam illaamal iraivanai
Nee tharisikka mutiyaathu entu iruppathanaal
Anuthinam ullaththai araanthidu
Asuththangal neekki athil nilaiththidu – 2

Orae oru jiviyam ulakinilae
Orae Dhevan Yesuvukkaay ulaiththidavae
Parisuththa vaalvil siraு paavamae
Paramanai unnintu piriththidumae – 2

PowerPoint Presentation Slides for the song ஒரு குப்பி தைலத்தின் – Oru Kuppi Thailaththin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு குப்பி தைலத்தின் PPT
Oru Kuppi Thailaththin PPT

குப்பி தைலத்தின் ஜிவியம் உலகினிலே தேவன் இயேசுவுக்காய் உழைத்திடவே பரிசுத்த வாழ்வில் பாவமே பரமனை உன்னின்று பிரித்திடுமே Oru Kuppi Thailaththin நறுமணத்தை குட்டி செத்தை English