Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்

ஒரு கண்ணுக்கும்
தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும் – 2
என் அழுகையின் சத்தம் கேட்கும்
தேவனே
என் நிலைமைகள் நன்றாக தெறியும்
இயேசுவே -2
நீர் என்னை கைவிட மாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்ட நாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர் -2

1)பெலமில்லாதோர்க்கு பெலனை கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன் – 2
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும் -2
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்து
உயர்ந்திடுவேன். -2

2)கானான் நாட்டிலே
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன் -2
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை -2
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன் – 2

Oru Kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் Lyrics in English

oru kannnukkum
thayai thontamal irunthaalum
oru sevikalum en pulampalai
kaetkaamal irunthaalum – 2
en alukaiyin saththam kaetkum
thaevanae
en nilaimaikal nantaka theriyum
Yesuvae -2
neer ennai kaivida maattir
purakkannikka maattir
kashda naatkalil ennodu
kooda irunthiduveer -2

1)pelamillaathorkku pelanai kodukkum thaevan
sornthu ponorkku pelanai
kodukkum thaevan – 2
ilainjarkal ilaippatainthu
ponaalum
vaaliparkal idari vilunthaalum -2
naan karththarukku kaaththirunthu
puthupelan atainthu
kalukai pol sirakatiththu
uyarnthiduvaen. -2

2)kaanaan naattilae
aasirvaathaththaal ennai
aasirvathippaarae uyarththiduvaar
en thaevan -2
tham vaakkuthaththam ninaivu
koornthidum thaevan
thakuthiyillaa idangalilum avar ennai -2
uyara vaiththiduvaar
en peyar perithaakkiduvaar
en kannkalinaal avar
makimai kanndiduvaen – 2

PowerPoint Presentation Slides for the song Oru Kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் PPT
Oru Kannukum Thayai PPT

Oru Kannukum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை தோன்றாமல் Song Meaning

For an eye
Even if it doesn't show mercy
A deaf ear to my lamentation
Even without asking – 2
I will hear the sound of my cry
God
My conditions are better
Jesus himself -2
You will not abandon me
Don't ignore
With me in difficult days
You will also be -2

1) God gives strength to the weak
Strength for the weary
The God who gives – 2
Young people relax
Even though
Even if teenagers stumble -2
I wait on the Lord
Reaching Pudubelan
Winged like an eagle
I will rise. -2

2) In the land of Canaan
Bless me
The Blessed One will raise
My God -2
Remember his promise
God is watching
He -2s me where it doesn't deserve it
He will keep it high
My name will be magnified
By my eyes he is
I will condemn the glory – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English