Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால்
பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppukoduthir Ayya Lyrics in English

Oppukkoduththeer aiyaa ummaiyae enakkaaka ulakin iratchakarae unnatha paliyaaka 1. Engalai vaalavaikka siluvaiyil thongineer Nnokkip paarththathinaal pilaiththuk konntoom aiyaa 2. Niththiya jeevan pera neethimaanaay maara jeevantharum kaniyaay siluvaiyil thongineer 3. Suththikariththeerae sontha janamaaka ullaththil vantheer aiyaa umakkaay vaalnthida 4. Paavaththirku mariththu neethikkup pilaiththida um thiru udalilae en paavam sumantheeraiyaa 5. Ennaiyae tharukiraேn jeeva paliyaaka ukantha kaannikkaiyaay udalaith tharukiraேn

PowerPoint Presentation Slides for the song Oppukoduthir Ayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒப்புக்கொடுத்தீர் ஐயா PPT
Oppukoduthir Ayya PPT

Oppukoduthir Ayya Song Meaning

Agreed sir
You are for me
Savior of the world
As a noble sacrifice

1. You hung on the cross to save us
By looking towards
We survived sir

2. To become righteous for eternal life
You hung on the cross as the living fruit

3. Purify yourself as your own people
You came in the soul to live as you

4. To die to sin and live to righteousness
Sumandir, my sin is in your body

5. I give myself as a living sacrifice
I give the body as a suitable offering

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சிலுவையில் ஐயா தருகிறேன் ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக எங்களை வாழவைக்க தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் English