Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒப்பில்லா திரு இரா

1. ஒப்பில்லா – திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2.ஒப்பில்லா – திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்ந்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்.

3.ஒப்பில்லா – திரு இரா!
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா Lyrics in English

1. Oppillaa – thiru iraa! Ithil thaan maa pithaa aeka mainthanai lokaththukku meetparaaka anuppinathu anpin athisayamaam anpin athisayamaam. 2.oppillaa – thiru iraa! Yaavaiyum aalum maa theyva mainthanaar paavikalai meettuvinnnukkuyarntha thammai eththanai thaalththukiraar eththanai thaalththukiraar. 3.oppillaa – thiru iraa! Jenmiththaar maesiyaa theyva thootharin senaikalai naamum sernthu, paraaparanai poorippaay sthoththirippom poorippaay sthoththirippom.

PowerPoint Presentation Slides for the song Oppilla Thiru Ira – ஒப்பில்லா திரு இரா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒப்பில்லா திரு இரா PPT
Oppilla Thiru Ira PPT

ஒப்பில்லா திரு இரா மா அன்பின் அதிசயமாம் தெய்வ எத்தனை தாழ்த்துகிறார் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது யாவையும் ஆளும் English