Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முடிவு பரியந்தம் ஓடு

முடிவு பரியந்தம் ஓடு

ஓடு நீ ஓடு நீ ஓடு உன்னதர் பணியிது ஓடு
உண்மையாய் செய்திட ஓடு முடிவுபரியந்தம் ஓடு
        
1. மன்னரின் பணியிது ஓடு முன்னோடி மோசேயைப் பார்த்து
எகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்து
நின்றான் உலகை வென்றானே – 2

2. அன்பரின் பணியிது ஓடு அதில் அசதிதான் கூடாது
துன்பங்கள் வரும்போது துணிந்து முனைவதே அழகு
முயன்றதை முடித்துவிடு முனைந்து முன்னேறு – 2
        
3. ஆபத்து வரும் வேளை நீ அஞ்சவே கூடாது
எதிரி தோற்றவன்தான் எதிர்த்திடு தினம் அவனை
அழைப்பில் குழப்பம் வேண்டாம் அழைத்தவர் முன் செல்வதால் – 2
     
4. சோதனை வரும்போது நீ சோர்ந்திடலாகாது
வேதனை வரும்போது வியர்த்து நிற்பது தவறு
துணிந்து போராடு ஜீவ கிரீடமுண்டு – 2

Ootu Nee Lyrics in English

Mutivu pariyantham odu odu nee odu nee odu unnathar panniyithu odu unnmaiyaay seythida odu mutivupariyantham odu          1. Mannarin panniyithu odu munnoti Mosesyaip paarththu ekipthin inpaththai veraுththu munmaathiriyaanaan unakku ulaiththu nintan ulakai ventanae – 2 2. Anparin panniyithu odu athil asathithaan koodaathu thunpangal varumpothu thunninthu munaivathae alaku muyantathai mutiththuvidu munainthu munnaeraு – 2          3. Aapaththu varum vaelai nee anjavae koodaathu ethiri thottavanthaan ethirththidu thinam avanai alaippil kulappam vaenndaam alaiththavar mun selvathaal – 2       4. Sothanai varumpothu nee sornthidalaakaathu vaethanai varumpothu viyarththu nirpathu thavaraு thunninthu poraadu jeeva kireedamunndu – 2

PowerPoint Presentation Slides for the song Ootu Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முடிவு பரியந்தம் ஓடு PPT
Ootu Nee PPT

ஓடு பணியிது வரும்போது முடிவு பரியந்தம் உன்னதர் ஓடுஉண்மையாய் செய்திட முடிவுபரியந்தம் மன்னரின் முன்னோடி மோசேயைப் பார்த்துஎகிப்தின் இன்பத்தை வெறுத்து முன்மாதிரியானான் உனக்கு உழைத்துநின்றான் உலகை English