ஒன்றுமில்லை நான் (2)
அன்பு எனக்கிராவிட்டால்
ஒன்றுமில்லை நான்
சரணங்கள்
1. பல பல பாஷை படித்தறிந்தாலும்
கல கல வென்னும் கை மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
2. கண் கண்ட பிறனிடம் அன்பு கூராதவன்
கண் காணா தேவனில் அன்பு கூருவானோ
விண்ணவர் மொழிதனை கற்றறிந்தாலும்
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
3. சகலத்தைத் தாங்கி சகலத்தைச் சகித்து
சகலத்தையும் விசுவாசித்து நம்பி
சாந்தமும் தயவும் பொறுமையுமுள்ள
அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை நான் — ஒன்று
Ontrumillai Naan – ஒன்றுமில்லை நான் Lyrics in English
ontumillai naan (2)
anpu enakkiraavittal
ontumillai naan
saranangal
1. pala pala paashai patiththarinthaalum
kala kala vennum kai manniyaamae
en porul yaavum eenthaliththaalum
anpu illaiyental ontumillai naan — ontu
2. kann kannda piranidam anpu kooraathavan
kann kaannaa thaevanil anpu kooruvaano
vinnnavar molithanai kattarinthaalum
anpu illaiyental ontumillai naan — ontu
3. sakalaththaith thaangi sakalaththaich sakiththu
sakalaththaiyum visuvaasiththu nampi
saanthamum thayavum porumaiyumulla
anpu illaiyental ontumillai naan — ontu
PowerPoint Presentation Slides for the song Ontrumillai Naan – ஒன்றுமில்லை நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒன்றுமில்லை நான் PPT
Ontrumillai Naan PPT