Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒன்றுமில்ல என்னிடத்தில்

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2
என்னோடு கூட வந்தீர்
என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து
பரிசிலனாக வந்தீர்-2

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க – 2

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க-2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)

ஒன்றுமில்ல என்னிடத்தில் – Ondrumilla Ennidathil Lyrics in English

Ontumilla ennidaththil ontumilla – 2 ennai thaeti vantha theyvam neenga… ennai viyakka vaiththa theyvam neenga -2 (ennai vaala vaiththa theyvam neenga) ontumilla ennidaththil ontumilla -2 paavi paavi entu thuraththivittarkal ennai thuroki entu solli kalattivittarkal-2 ennodu kooda vantheer en saarpaay paesineer enakkaay parithapiththu parisilanaaka vantheer-2 kanavukal ellaam sithariponathae kaayangal ellaam manathai kontathae-2 ennai alaiththeerae kirupaiyai thantheerae intha vaiyakaththil vaala vaiththeerae ontumilla ennidaththil ontumilla – 2 ennai thaeti vantha theyvam neenga ennai viyakka vaiththa theyvam neenga – 2 ennai thaeti vantha theyvam neenga… ennai viyakka vaiththa theyvam neenga-2 (ennai vaala vaiththa theyvam neenga)

PowerPoint Presentation Slides for the song ஒன்றுமில்ல என்னிடத்தில் – Ondrumilla Ennidathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒன்றுமில்ல என்னிடத்தில் PPT
Ondrumilla Ennidathil PPT

என்னை தெய்வம் ஒன்றுமில்ல நீங்க வைத்த என்னிடத்தில் தேடி வியக்க வாழ நீங்க… பாவி வந்தீர் துரத்திவிட்டார்கள் துரோகி சொல்லி கழட்டிவிட்டார்கள் என்னோடு கூட சார்பாய் English